டிபி எடியுகேஷன்.
வாழ்வுக்கோர் கல்விக்கூடம்
எல்லையற்ற கல்வி வாய்ப்புகளை வழங்கும் டிபி எடியுகேஷன் மூலம் உங்கள் தகமைகளையும் விழிக்கச் செய்யுங்கள்.
எங்கள் பிராண்டுகள்

ரொபொக்களை உருவாக்குங்கள். எங்கேயும் எப்போதும்

டிபி எடியுகேஷன் ரிமோட் ரொபொடிக்ஸ் மூலம் ரொபொடிக்ஸ், IoT மற்றும் AI பயிற்சி செய்யுங்கள். இதை 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் அணுகலாம்.

60+
பாடங்கள்
24/7
அணுகல்
தொடங்குங்கள்
மேலும் கற்றல் திட்டங்கள்
ஆரம்ப பாடசாலை கல்வி
எங்கள் குழந்தை பருவ கற்றல் உள்ளடக்கத்தில் கணிதம், விஞ்ஞானம், ஊடாடும் கதைசொல்லல், கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள், இசை மற்றும் பல அடங்கும். இவை அறிவாற்றல், உணர்ச்சி, சமூக மற்றும் உடல் வளர்ச்சியை வளர்க்க உதவுகிறது.
பிராண்டுகள்
ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி
தரம் 1-13 வரையான அடிப்படை பாடசாலை பாடங்களை உள்ளடக்கிய பாடநெறிகள், கோடிங், கணிதம் , விஞ்ஞானம், ஆங்கிலம் என்பனவற்றுடன் சிறந்த கற்றல் அனுபவத்தை இன்றைய மாணவர்களின் தேவைக்கேற்ப வழங்குதல்.
பிராண்டுகள்
தகவல் தொழில்நுட்பம்
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ற வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய ஐ.டி கற்கைநெறிகளை வழங்குதல்.
பிராண்டுகள்
டி.வி.இ.டி பாடநெறி
குறிப்பாக NVQ நிலைகள் 3 மற்றும் 4 திறன் மேம்பாட்டை இலக்காகக் கொண்டது.
பிராண்டுகள்
மொழிகள்
ஆரம்ப நிலை அல்லது இடைநிலை என உங்கள் மொழியாற்றல் மற்றும் தேவைக்கு ஏற்ப சரளமாக மொழியை கற்பதற்கு உகந்த வகையில் எமது மொழிக் கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராண்டுகள்
பௌத்த மதக் கல்வி
பௌத்த மத சிந்தனைகள் மற்றும் பயிற்சி முறைகளை எளிய முறையில் எல்லோருக்கும் புரியும் வகையில் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்தக் கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராண்டுகள்
கணினி விஞ்ஞானம்
கோடிங், பைதன் புரோகிராமிங், ஃபுல் ஸ்டேக் வெப் டெவலப்மென்ட் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதன் மூலம் டிபி எடியுகேஷன் உடன் உங்கள் கணினி விஞ்ஞான சாகசத்தைத் தொடங்குங்கள், மேலும் நிரலாக்கத்தின் ஆற்றல் திரைகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் எவ்வாறு மாற்றும் என்பதைக் காணுங்கள்.
பிராண்டுகள்
ஒலிம்பியாட் கணிதம் மற்றும் தகவலியல்
சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் அங்கீகாரம் பெறும் ஆர்வத்துடன் காத்திருக்கும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்கும் வகையில் இந்தக் கற்கைநெறியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராண்டுகள்
பொருளியல்
பொருளியல் குறித்து உங்களை தெளிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராண்டுகள்
சுகாதார கல்வி
சிறந்த வாழ்க்கை முறையை முன்னெடுத்து செல்வதற்கு உகந்த சரியான முடிவுகளை மேற்கொள்ள நிபுணத்துவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராண்டுகள்
வாழ்க்கை திறன்கள்
வாழ்கையில் வெற்றி நோக்கிய பயணத்தில் கல்வி பயில்பவர்களை வலுவூட்டி, திறன்களை கையாளும் முறை குறித்து சரியான வழிகாட்டலை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராண்டுகள்
விளையாட்டு
எங்களின் முதன்மையான பயிற்சித் திட்டங்கள் மூலம் கிரிக்கெட் மற்றும் தடகள விளையாட்டில் உங்கள் செயல்திறனை உயர்த்துங்கள். உலகக் கோப்பைகள் மற்றும் ஒலிம்பிக் வெற்றிகளைப் பெற்ற சாம்பியன்களால் பயிற்சி பெற எங்களுடன் சேருங்கள், விளையாட்டில் சிறந்தவற்றிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வதை உறுதிசெய்க
பிராண்டுகள்



சிறந்த பெறுபேறுகளுக்கு டிபி எடியுகேஷன்
டிபி எடியுகேஷன் சிறந்த நன்மதிப்பின் அடிப்படையிலேயே செயற்படுகின்றது-அதிசிறந்த கல்வித் தரத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினை அனைவருக்கும் சரிசமமாக வழங்கும் கொள்கையினை மையப்படுத்தியே, எமது கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகளை வடிவமைத்துள்ளோம். இவற்றின் மூலம் சிறந்த வாய்ப்புகளையும், சிறப்புத்தேர்ச்சியினையும் வழங்கும் மேம்பாடு மிக்க ஓர் சூழலை அனைவருக்காகவும் உருவாக்க எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு தனிநபருக்கும் வரையறுக்கப்பட்ட தகமையினைக் கொண்டு வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆற்றலை வழங்கும் ஓர் அமைப்பினையே நாம் உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
கற்றலுக்கான சமமான அணுகல்
இலவச தரமான ஆன்லைன் கல்வி
உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டங்கள்
தனிப்பயனாக்கப்பட்ட கற்றல்
+
மாணவர்கள்
+
படிப்பு பொருட்கள்
+
கற்றல் நேரம்


1.5 மில்லியன் ஆப்ஸ் பதிவிறக்கங்கள்
இவற்றிலிருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கவும்,
மொபைல்கள்
android மற்றும் ios
டெஸ்க்டாப்புகள்
அனைத்து உலாவிகளும்
டெப்லெட்டுகள்
Android மற்றும் iPad
Screenshot Image
ஊக்குவிக்கும் கதைகள்
எங்கள் பங்காளர்கள்
மேலும் அறிய